Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் இரட்டைப் பிரஜாவுரிமை நடைமுறைப்படுத்தப்படும் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரட்டைப் பிரஜாவுரிமை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்கத்தினால் நீக்கப்பட்டிருந்தது. ஆனாலும், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய சட்டத்தொகுதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியில் உள்ள இலங்கை பிரஜைகளை, மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடிய போது இதனைக் கூறியுள்ளார்.

0 Responses to 2015 ஜனவரி முதல் மீண்டும் இரட்டைப் பிரஜாவுரிமை: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com