ஸ்ரீரங்கத்துக்கு இடைத் தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் சட்டப்பேரவை சொந்தத் தொகுதி ஸ்ரீரங்கம். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உறுதியாகி,அவருக்கு சிறைத் தண்டனை உறுதியான நிலையில், அவரது பதவி தாமாகப் பறிபோகும் சட்டம் அமலில் உள்ளபடி, அவரது பதவி பறிபோனது. முதல்வராக ஒ.பன்னீர் செல்வம் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், ஸ்ரீரங்கத்தின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இதற்கு தமிழக அரசிடம் இருந்து தேர்தல் நடத்த வேண்டும் என்று இன்னமும் அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றாலும், ஸ்ரீரங்கம் தொகுதிக்குத் தேர்தல் நடத்த தமிழகத் தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகேவ், தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஸ்ரீரங்கத்துக்கு இடைத் தேர்தல் நடத்தத் தயார்: பிரவீன்குமார்