Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிராமத்தில் பிறந்தவன் என்ற வகையில் கொழும்பில் இருப்பவர்களைப் போலன்றி கிராம மக்கள் மீதும் கிராமங்களின் முன்னேற்றத்திலும் தனக்கு அதிக அக்கறையுண்டு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்கவே கிராமப்புறங்களை அபிவிருத்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், கிராமப்புற மாணவர்கள் உலகளவில் சாதனை படைக்க வேண்டுமென்பதே தனதும், தமது அரசாங்கத்தினதும் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நெடுந்தீவு மகா வித்தியாலயத்திற்கான மஹிந்தோதய ஆய்வுகூடத்தினை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to கிராமங்களின் அபிவிருத்தி அரசாங்கத்தின் பெரும் எதிர்பார்ப்பாகும்: நெடுந்தீவில் மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com