தென்னிந்திய தமிழ்ச் சினிமாவின் முக்கிய இயக்குனரான பாரதிராஜா யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வந்துள்ள அவர், இன்று ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட முக்கியஸ்தர்களை நட்பு ரீதியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதனிடையே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பின் போது இயக்குனர் பாரதிராஜா, யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு மாகாணம் கண்டுள்ள முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

0 Responses to இயக்குனர் பாரதிராஜா யாழ் விஜயம்; சி.வி.விக்னேஸ்வரனையும், டக்ளஸ் தேவானந்தாவையும் சந்தித்தார்!