முல்லை உடையார்கட்டு பகுதியில் 28.01.2009 அன்று ஸ்ரீலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் காந்தன் அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாய் மண் விடிவிற்காக தன்னுயிரை ஈகம் செய்த இம்மாவீரருக்கு வீரவணக்கங்கள்.
தாய் மண் விடிவிற்காக தன்னுயிரை ஈகம் செய்த இம்மாவீரருக்கு வீரவணக்கங்கள்.

0 Responses to லெப்டினன்ட் கேணல் காந்தன் அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று