இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னெடுத்த விசாணையின் அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையில் வெளியிடுவதை தாமதப்படுத்தினால், அது குற்றவாளிகளை தப்பிக்க வழி செய்யும் சந்தர்ப்பத்தை வழங்கும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறான முடிவுக்கு இலங்கை இடமளிக்கக் கூடாது என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது. vannionline.com
இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கையை ஆறு மாத காலத்துக்கு ஒத்திவைப்பதற்கு ஐக்கிய நாடுகளின் உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் பரிந்துரையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நேற்று திங்கட்கிழமை ஏற்றுக் கொண்டுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு; குற்றம் புரிந்தவர்கள் தப்பிக்க வழி செய்யும்: சர்வதேச மன்னிப்புச் சபை