இலங்கையின் பெரும்பான்மை மக்களினால் தோற்கடிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான சதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாய் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இராணுவ நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான தலைவரையே மக்கள் தேர்தெடுக்க வேண்டும் என்றும், நாட்டிற்று எதிரான சதிமுயற்சிகளை தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 Responses to மக்களினால் தோற்கடிக்கப்பட்டவர்கள் ஆட்சியைக் கைப்பற்றச் சதி: சந்திரிக்கா குமாரதுங்க