முன்னாள் நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியல்!