முன்னாள் வர்த்த அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நிதி குற்ற விசாரணைப் பொலிஸ் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர், கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, அவரை நாளை புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும், நாளை குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பணம் கொடுக்காமல் லங்கா சதொசவில் 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க நிதி குற்ற விசாரணைப் பொலிஸ் பிரிவுக்கு சென்றிருந்தபோதே ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

0 Responses to முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கைது; நாளை வரை விளக்கமறியல்!