தொகுதிவாரி முறையை முன்னிறுத்தும் புதிய தேர்தல் சீர்திருத்தம் தமக்கு பலமானது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் மூன்றாவது அணியில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலில் மூன்றாவது அணியில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

0 Responses to புதிய தேர்தல் சீர்த்திருத்தம் எமக்கு பலமானது: மஹிந்த