தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாசல்களுக்கு ரமலான் நோன்பை முன்னிட்டு 4 ஆயிரத்து 500 டன் இலவச அரசி வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் புனித ரமலான் நோன்பு தொடங்கியுள்ளது. இதையொட்டி தமிழக அரசு தமிழகத்தில் உள்ள பள்ளி வாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க என்று வருடம் தோறும் இலவச அரசி வழங்குவது வழக்கம். அதன் படி இந்த வருடமும் 4 ஆயிரத்து 500 டன் இலவச அரிசியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் 3 ஆயிரம் பள்ளி வாசல்கள் பயனடையும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த அரிசி நுகர்வோர் உணவுப் பொருட்கள் வழங்கும் துறை மூலம் பள்ளி வாசல்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது : தமிழக அரசு!