Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிவரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எந்த போட்டியும் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த முறை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சிறந்த வாய்ப்பு இருக்கிறது.

முன்னரைப் போன்று அன்றி, இந்த முறை ஈ.பி.டி.பியின் தலைவருக்கு கூட தேர்தலில் வெற்றிப் பெற முடியாத நிலை ஏற்படும்.

ஆனால் சில ஊடகங்கள் இதற்கு புறம்பாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

களநிலவரம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சாதகமாகவே இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

0 Responses to எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு போட்டியில்லை - சுரேஷ்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com