Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வாக்களித்து அமோக வெற்றிபெற வைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தனை ஆதரித்து நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளார்.

0 Responses to த.தே.கூ.வை தமிழ் மக்கள் பெருமெடுப்பில் வெற்றிபெற வைக்க வேண்டும்: அனந்தி சசிதரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com