பிரகீத் எக்னெலிகொட கடத்தல் விவகாரம்; இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் அழைப்பாணை!
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டமை தொடர்பில் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எ.டப்யு.ஜே.சி. டி சில்வாவை எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to பிரகீத் எக்னெலிகொட கடத்தல் விவகாரம்; இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் அழைப்பாணை!