பனாமா மொசெக் பொன்சேகா நிதி நிறுவனத்தில் பணப் பதுக்கல் செய்துள்ள 65 இலங்கையர்களின் பெயர் விபரங்களை துப்பறியும் பத்திரிக்கையாளர்களின் அனைத்துலக பேரவை வெளியிட்டுள்ளது.
வரி ஏய்ப்புச் செய்து பனாமா மொசெக் பொன்சேகா நிறுவனத்தில் பணப் பதுக்கல் செய்த 2000க்கும் அதிகமான சர்வதேச வர்த்தகர்கள், நிதி முகவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களின் பெயர்களை ஏற்கனவே துப்பறியும் பத்திரிக்கையாளர்களின் அனைத்துலக பேரவை வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இலங்கையர்களின் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தில் பணிப்பாளராக இருந்த நிஷங்க சேனாதிபதியின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to பனாமா பணப் பதுக்கல்: 65 இலங்கையர்களின் விபரம் வெளியீடு!