சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதற்கு கூட்டு எதிர்க்கட்சி (மஹிந்த ஆதரவு அணி) தீர்மானித்துள்ளது.
பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக திட்டமிட்ட ரீதியில் தொடர்ந்தும் அநீதி இழைக்கப்படுவதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை; கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்!