அரச வளங்களை தவறாக கையாண்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று திங்கட்கிழமை காலை வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொண்டது.
விமானப்படைக்கு சொந்தமான சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை மற்றும் கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் இருவரை, தனது சகோதரரும் முன்னாள் பொருளாதாக அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷவின் அமெரிக்காவிலுள்ள வீட்டிற்கு வேலைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே முன்னாள் பாதுகாப்புச் செயலாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான விமானங்களை தவறான விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக பராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அழைக்கப்படடுள்ளார்.

0 Responses to அரச வளங்களை தவறாக கையாண்டமை தொடர்பில் கோத்தபாயவிடம் விசாரணை!