மஹிந்த ராஜபக்ஷ அரசியல் செய்யலாம். ஆனால், மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ மீது தனக்கு தனிப்பட்ட மதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ள அவர், ஆனாலும், முன்னாள் ஜனாதிபதி குடும்ப ஆட்சியை நடத்தி ஆக்கிரமிப்புக்களை நடத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ இருந்து கொண்டு கட்சியை வளர்ப்பதற்குப் பதிலாக குடும்பத்தினரை மாத்திரம் கட்சிக்குள் சேர்ந்துக் கொண்டிருந்தார் என்றும் துமிந்த திசாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

0 Responses to மஹிந்தவினால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது: துமிந்த திசாநாயக்க