எதிர்க்கட்சித் தலைவர் என்கிற வகையில் இரா.சம்பந்தன் நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்ல முடியும். குறிப்பாக, வடக்கிலும் எங்கும் செல்ல முடியும். இராணுவ முகாம்களுக்கும் செல்ல முடியும். எதிர்க்கட்சித் தலைவர் என்கிற வகையில் அதற்கான அந்தஸ்தும், முன்னுரிமையும் அவருக்கு உண்டு என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சன் இராணுவ முகாமுக்கு இரா.சம்பந்தன் சென்ற விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வடக்கில் இராணுவ முகாம் உள்ளிட்ட எந்தப் பகுதிக்கும் இரா.சம்பந்தன் செல்ல முடியும்: அரசாங்கம்