மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் எவையும் மக்களைச் சென்றடையவில்லை என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அப்போதைய அபிவிருத்தித் திட்டங்கள் நிர்வாகிகளால் அனுபவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to மஹிந்த அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை: சஜித் பிரேமதாஸ