இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமருக்கும் இடையில் நேற்று மாலை புதுடில்லியிலுள்ள ஹைதரபாத் இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே, இந்தியப் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் மத்திய பிரேதசத்தில் நடைபெறும் கும்பமேளா நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நரேந்திர மோடியின் அழைப்பையேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா சென்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஆதரவு; மைத்திரியிடம் மோடி தெரிவிப்பு!