நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் முதலாவது சம்மேளனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாத்தறையில் மாலை 03.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்விற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைத்த பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நன்மை கருதி அமையப்பெற்ற தேசிய அரசாங்கத்தின் இது வரையிலான வெற்றிக் கொண்ட சவால்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் தொடர்பில் சம்மேளனத்தின் போது அறிவிக்கப்பட உள்ளதுடன் ஏற்பாட்டு பணிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமை ஏற்றிருக்கின்றார்.

0 Responses to தேசிய அரசாங்கத்தின் முதலாவது சம்மேளனம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாத்தறையில்