Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது தொடர்பில் தகவல் வெளியிடப்படவில்லை.

எனினும், இரா.சம்பந்தனைச் சந்திப்பதும் உரையாடுவதும் சந்தோசமான ஒன்று என்று அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to சம்பந்தன் - அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com