கடந்த 10 ஆண்டுகளில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆஷ்ரம் பள்ளிகளில் 800 மாணவ-மாணவிகள் இறப்பு என்கிற அதிர்ச்சித் தகவல் அங்கு ஒரு பள்ளியில் நடைப்பெற்ற ஒரு சம்பவத்துக்குப் பிறகு வெளியாகி உள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் புல்தானா பகுதியில் படித்துவந்த ஒரு மாணவி, வயிற்றுவலி என்று கதறி உள்ளார்.மாணவியை மருத்துவமனையில் சோதித்தபோது, மாணவி கர்ப்பம் என்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. பிறகு மற்ற மாணவிகளையும் விசாரித்தபோதுதான் அவர்களும் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
7 ஆசிரியர்கள். 4 நிர்வாகிகள் என மொத்தம் 11 பேர் 12 மாணவிகளை தொடர்ச்சியாக சீரழித்துவந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் இப்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.
மகராஷ்ட்ரா புல்தானா பகுதியின் நினாதி ஆசிர பள்ளியில்தான் 12 முதல் 14 வயதிலான பழங்குடி இன மாணவிகளுக்கு இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் மகராஷ்ட்ரா மாநிலத்தின் ஆசிரம் பள்ளிகளில் மட்டும் பல்வேறு காரணங்களால் இறந்துபோன மாணவ மாணவியர் எண்ணிக்கை 800 என்கிற அதிர்ச்சித் தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

0 Responses to கடந்த 10 ஆண்டுகளில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆஷ்ரம் பள்ளிகளில் 800 மாணவ மாணவிகள் இறப்பு!