புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் தமிழகத்துக்கு எப்போது வரும் என்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள கூட்டறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை தட்டுப்பாடுகள் இல்லாமல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று பொது நல மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கலானது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் தமிழகத்துக்கு எப்போது வரும் என்று நீதிபதிகள் ரிசர்வ் வாங்கி தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு ரிசர்வ் வங்கி தரப்பில் அளிக்கப்பட்ட பதில் அறிக்கையில், பாதுகாப்பு காரணமாக 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்றும், எனவே, எப்போது தமிழகத்துக்கு 500 ரூபாய் நோட்டுக்கள் வங்கிக்கு வரும் என்று கூற முடியாதது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 Responses to புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் தமிழகத்துக்கு எப்போது வரும்?: நீதிபதி கேள்வி!