முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், கூட்டு எதிரணியின் முக்கியஸ்தருமான ஜீ.எல்.பீரிஸ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எனும் பெயரில் புதிய கட்சியொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் தவிசாளராக ஜீ.எல்.பீரிஸ் பதவி வகிக்கின்றார். இதனையடுத்தே, அவர் சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

0 Responses to ஜீ.எல்.பீரிஸ் சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கம்!