முதல்வர் ஜெயலலிதா மட்டும் அல்ல, தமிழ்நாடே அவசர சிகிச்சை பிரிவில்தான் உள்ளது என்று, தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய பிரேமலதா விஜயகாந்த்,பொது சிவில் சட்டத்தை பொறுத்தவரை இஸ்லாமியர்களின் நலன் காக்கும் விதமாக பெரும்பான்மையான மக்கள் மற்றும் தலைவர்களின் கருத்தே கேப்டனுடைய நிலைப்பாடு என்று கூறினார்.
மேலும் முதல்வர் ஜெயலலிதா மட்டும் அல்ல, தமிழ்நாடே அவசர சிகிச்சை பிரிவில்தான் உள்ளது என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

0 Responses to முதல்வர் ஜெயலலிதா மட்டும் அல்ல, தமிழ்நாடே அவசர சிகிச்சை பிரிவில்: பிரேமலதா விஜயகாந்த்