முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக உத்தரகாண்ட் மாநில பா.ஜ., எம்.பி., தருண் விஜய் கேதார்த் கோயில் பிரசாதத்துடன் சென்னை வந்தார்.
அப்போலோ மருத்துவமனை வந்த அவர் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரையை சந்தித்து பிரசாதத்தை வழங்கிட்டு வந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது,தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காக கேதார்நாத் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அவர் விரைவில் முழு நலம் பெற இறைவனை பிரார்த்திகிறேன். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களை சந்தித்து பேசினேன். நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர் சிகிச்சை பெறும் அறைக்கு சென்று பார்க்க முடியவில்லை. அவர் பூரண நலம் பெற்றதும் கேதார்நாத் கோயிலுக்கு வருகை தர அழைப்பு விடுப்பேன்.என்று கூறினார்.

0 Responses to கேதார்நாத் கோயில் பிரசாதத்துடன் தருண் விஜய் எம்பி ஜெயலலிதாவை காண வந்தார்!