ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை (ஈபிடிபி) விட்டு தானாக என்றைக்குமே வெளியேறப்போவதில்லை என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.தவராசா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரை மாற்ற வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையிலேயே, தான் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை விட்டு வெளியேறப்போவதில்லை என்று எஸ்.தவராசா கூறியுள்ளார்.

0 Responses to நானாக ஈபிடிபியை விட்டு வெளியேறப் போவதில்லை: எஸ்.தவராசா