Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் எந்த திட்டமும் இல்லாதது ஏன் என்றும் கேள்வி கேட்டுள்ளது. அதோடு, மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 Responses to விவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?: உச்சநீதிமன்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com