தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதற்கான தடை நீங்கியது என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் நாளை காலை 10 மணிக்கு, மதுரையில் வாடிவாசல் திறந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதாகவும் அவர் அறிவிப்பில் தெரிய வந்துள்ளது.
வரலாறு காணாத எழுச்சியை தொடர்ந்து இளைஞர் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.இதனையடுத்து அவசர சட்டம் ஜல்லிகட்டுகாக பிறப்பிக்ப்பட்டுள்ளது.
நாளை காலை 10 மணிக்கு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் ஜல்லிக்கட்டு சங்கங்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் ஜல்லிகட்டை சிக்கல் இலலமல் நடத்தி முடிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.மேலும் முதல்வரும் இன்று 8.45 மணிக்கு மதுரை செல்கிறார்.
உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு வாடிவாசல் இருக்கும் அலங்காநல்லூரில் அரசு சார்பில் வாடிவாசல் பகுதியை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

0 Responses to தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதற்கான தடை நீங்கியது