அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்படிருந்த கூவத்தூர் விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம், தமிழக உயர் அரசு அதிகாரிகளுக்கு உதறலை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம், ரகசிய ‘ரா’ பிரிவு அதிகாரிகளை கூவத்தூருக்கு அனுப்பி விசாரித்தது. அப்போது கூவத்தூரில் ஜாமர் கருவி இருப்பதைக் கண்டுபிடித்த ‘ரா’ அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.இந்நிலையில், அந்த சம்பவம் குறித்து விரிவான விளக்கம் கேட்டு, தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டி.ஜிபி ஆகிய மூவருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
இதற்கு என்ன பதில் அளிப்பது என்பது தெரியாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் உயர் அதிகாரிகள் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

0 Responses to கூவத்தூர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்!