கட்டார் இராச்சியத்துடனான இராஜதந்திரத் தொடர்புகளை நிறுத்திக் கொள்வதாக மத்திய கிழக்கின் ஆறு நாடுகள் மேற்கொண்டுள்ள முடிவினால், இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்டார் விவகாரம் தொடர்பில், சர்வதேச நாடுகள் எவ்வாறான தீர்மானங்களை எடுக்கின்றன. அதனால், ஏற்படும் சாதக மற்றும் பாதகமான நிலைமைகள் என்ன என்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட ஆறு மத்திய கிழக்கு நாடுகள் கட்டாருடனான இராஜதந்திரத் தொடர்புகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன. இதனால், சர்வதேச நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

0 Responses to கட்டார் மீதான சர்வதேச கெடுபிடியால் இலங்கைக்கு பாதிப்பில்லை: ரவி கருணாநாயக்க