நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 40 ஆண்டுகால பாராளுமன்ற பிரதிநிதி்த்துவத்தை மதிப்பளிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற சிறப்பு அமர்வு நடத்தப்பட்டது. அங்கு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நாட்டின் எதிர்கால நலனைக் கருதி ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்பட வேண்டும்: சம்பந்தன்