வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் தனக்கில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “முதலமைச்சர் வேட்பாளராக நான் போட்டியிடுவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை. ஏனெனில் அவ்வாறு போட்டியிடும் எண்ணம் எனக்கும் இல்லை. அதேபோன்று கட்சிக்கும் அவ்வாறானதொரு எண்ணம் கிடையாது.” என்றுள்ளார்.

0 Responses to முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணமில்லை: எம்.ஏ.சுமந்திரன்