இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை இந்தியா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர், கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர், கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

0 Responses to கோட்டா இந்தியா பயணம்!