சிறீலங்காவின் "தமிழ் இராணுவப் படையணி" ஒன்று அமைக்கப்பட உள்ளதாக தேச நிர்மாண அமைச்சர் விநாகமூர்த்தி முரளீதரன் பி.பி.சிக்கு அளித்த செவ்வியில் எதுவித உண்மையுமில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவின் "தமிழ் இராணுவப் படையணி" ஒன்றை அமைப்பதற்கு இராணுவத் தளபதி மேஜர் சரத் பொன்சேகா திட்டமிட்டு வருவதாக கருணா தெரிவித்திருந்தார்.
எவ்வாறெனினும், இந்தக் கருத்து அடிப்படையற்றதெனவும் அவ்வாறான எந்தவொரு திட்டமும் இல்லை எனவும் கோதபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
சிறீலங்காவின் "தமிழ் இராணுவப் படையணி" அமைப்பதற்கு திட்டமேதுமில்லை: கோத்தபாய
பதிந்தவர்:
தம்பியன்
01 July 2009



0 Responses to சிறீலங்காவின் "தமிழ் இராணுவப் படையணி" அமைப்பதற்கு திட்டமேதுமில்லை: கோத்தபாய