Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் இன்று சிறீலங்காவிற்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். அமைச்சர் சேர்ஜிவி லெவ்ரோ இன்று சிறீலங்கா அரசதலைவர் மகிந்தராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஸ்யாவிற்கும் சிறீலங்காவிற்கும் இடையிலான உறவினை வலுப்படுத்தும் முகமாகவும் சட்டவிரோத ஆட்கடத்தல்கள் அனர்தங்களில் இருந்து பாதுகாத்தல்கள் என்பன தொடர்பான பல்வேறு உடன்பாடுகளில் இருநாடுகளும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

0 Responses to அடுத்தகட்ட ஒப்பந்தம் ரஸ்யாவிற்கும் சிறீலங்காவிற்கும் இடையில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com