Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் இலங்கையின் இன்றைய நிலை குறித்து விவாதம் இடம்பெற்றுள்ளது. மதியம் 2.30 மணிக்கு ஆரம்பமான இந்த விவாதம் சுமார். 5.30 மணி வரை நீடித்தது. இதில் சுமார் 25 க்கும் மேற்பட்ட பிரித்தானிய நாடாளுமனற எ.பீக்கள் கூடி இலங்கை நிலை குறித்து விவாதித்தனர். இலங்கையில் இறுதிப் போர் இடம்பெற்ற கால கட்டத்தில் இராணுவம் நடத்திய கொடூரத்தாக்குதல், இளைஞர்கள் காணாமல் போதல், மற்றும் தடுப்பு முகாமில் மக்கள் தொடர்ந்தும் அடைபட்டிருத்தல் போன்றன இன்று விரிவாக விவாதிக்கப்பட்டது.

0 Responses to பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் இலங்கை நிலை குறித்து விவாதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com