ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதிக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகள் பலர் பின்தங்கிய பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தற்போதைய இராணுவ தளபதி ஜகத் ஜெயசூரியவின் பணிப்பின் பேரில் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இராணுவத் தலைமையகத்தில் வௌ;வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அதிகாரிகளே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களின் இடங்களுக்கு தகுதி குறைந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.



0 Responses to பொன்சேகாவுக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகள் பலர் பின்தங்கிய பகுதிகளுக்கு இடமாற்றம்