ஈழ தேசத்தின் விடிவிற்கான பயணத்தில் தம்மை கொடையாக தந்த எம் மாவீரர்களையும் தோளோடு தோள் நின்று சிங்கள இனவாத அரசின் கோரத்தாண்டவத்தில் பலியான மக்களையும் நினைவு கூர்ந்து, இத்தாலி நாட்டின் பலெர்மோ வாழ் அனைத்து தமிழ் கத்தோலிக்க மக்களினால் விசேட வணக்க அஞ்சலியும், மெழுகுவர்த்தி தீபச்சுடர் ஆராதனையுடன் வணக்க அஞ்சலியும் நேற்று 21-11-2009 இரவு 8:00 மணிக்கு பியாட்சா சன் டொமினிக் தேவாலத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இத் திருப்பலியிலும் அஞ்சலி நிகழ்விலும் பலெர்மோ வாழ் பெருமளவான தமிழ்மக்கள் கலந்து கொண்டு ஆராதனையில் ஈடுபட்டனார்.



0 Responses to இத்தாலி, பலெர்மோவில் மாவீரர் வணக்க அஞ்சலியும் திருப்பலியும்