இதற்கிடையில், இலங்கையில் விரைவில் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளராக, ராஜபக்சேயை எதிர்த்து போட்டியிடவும் பொன்சேகா திட்டமிட்டார். இதைத்தொடர்ந்து ராணுவ தலைவர் பொறுப்பில் இருந்து, பொன்சேகா கடந்த வாரம் விலகினார்.
இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கும் பொன்சேகா, தனது தேர்தல் அலுவலகத்தை, கொழும்பு நகரின் மைய பகுதியில், சில நாட்களுக்கு முன் திறந்தார்.



0 Responses to பொன்சேகாவின் தேர்தல் அலுவலகம்