Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட உள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்து, மார்ச் மாதத்தில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அதிபர் தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியான செய்திகள் உண்மையில்லை என்று அரசின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

0 Responses to இலங்கை நாடாளுமன்றம் பிப்ரவரியில் கலைப்பு?

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com