Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இரு பிரதான சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களான மஹிந்த, சரத் ஆகியோரின் இறுதி பிரச்சார கூட்டம் கொழும்பில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

மஹிந்த ராஜபக் அவர்களின் கூட்டம் பிலியந்தலவில் உள்ள சோமசிறி கமகே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இன்று மாலை நடைபெறவுள்ள இந்த மாபெரும் கூட்டத்தில் மஹிந்தவின் கூட்டாளிகள் அனைவரும் கலந்துகொள்வர் என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த கூறியுள்ளார்.

இதே வேளை மாலை 5 மணியளவில் சரத்பொன்சேகாவின் இறுதி பிரச்சார கூட்டம் இன்று கொழும்பு ரவர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதில் ஐக்கிய தேசிய கட்சி உட்பட்ட அனைத்து சரத் பொன்சேகா ஆதரவு கட்சிகளும் கலந்து கொள்வர்.

இந்த கூட்டத்தில் கூட்டமைப்பினரை அழைத்தால் அது தமக்கு கிடைக்கவிருக்கும் சிங்கள இனவாதிகளின் வாக்குகளை பாதிக்கும் என்பதனால் அவர்களை அமைதிகாக்கும் படி ரணில் கூறியுள்ளா.

0 Responses to இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் இன்று இரு பிரதான கட்சிகளும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com