சுதந்திர இறைமையுள்ள தமிழீழத் தனியரசிற்கான போராட்டத்தையே அவர்கள் முன்னெடுத்தார்கள். பண்ணாகத்தில் தந்தை செல்வா மேற்கொண்ட தீர்மானத்தை ஆதரித்து மக்கள் வாக்களித்தார்கள். அரச பயங்கரவாதத்திற்கெதிராக, ஆயுதம் தாங்கிய வன்முறைப் போராட்ட வடிவம் மக்கள் மீது சுமத்தப்பட்டது. ஏதிரி எம்மீது திணித்த தெரிவும் அதுவாக அமைந்துவிட்டது. எந்த வடிவத்தை நாம் கையிலெடுக்க வேண்டுமென்பதை எதிரியே தீர்மானித்தான். ஆகவே பிராந்திய நலன்பேணும் சில உலக வல்லரசாளர்களின் ஆதரவுடன் ஆயுதப் போராட்டம் சிதைக்கப்பட்ட நிலையில், இந்த உலக சமூகத்திற்கு, எமது தீர்வு தமிழீழமே என்கிற முடிவினை உரத்துச் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் தமிழ்மக்களுக்கு ஏற்படுகிறது. மேலும்...



0 Responses to வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை புலிகள் எதிர்ப்பார்களா?