Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பு யேர்மனி முழுவதும் அமைக்கப்பட்ட 110 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 8மணிக்கு ஆரம்பமாகியது காலை வாக்களிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டவுடன் யேர்மன்வாழ் தமிழ்மக்கள் தங்கள் வரலாற்றுக்கடமையை நிறைவேற்றுவதற்கு தங்கள் வாக்குகளை பதிவுசெய்த வண்ணமுள்ளனர்.








0 Responses to யேர்மனியில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஆரம்பமாகியது (படங்கள்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com