Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுவிஸ் நாடு தழுவிய வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் திரண்டுவந்து பெருவாரியாக வாக்களிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

23/24.01.2010 இந்த வாக்கெடுப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. Basel,Bern.zürichமாநிலத்திலும் மக்கள் ஓரளவு கலந்து கொண்டுள்ளார்கள்,

ஆனால் 24.01.2010 இன்றும் பெருமளவில் மக்கள் வாக்களிக்க வருவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.






0 Responses to கடும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் வாக்களிப்பு: சுவிஸ் (படங்கள்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com