Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மதுரையில் கடந்த 29ம் நாள் முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டமைப்பு சார்பாக தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்ற முத்துக்குமார் நினைவு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பேரணி நேதாஜி சாலை தொடங்கி, மேலமாசி - வடக்குமாசி வீதி சந்திப்பில் முடிவடைந்தது. அங்கு நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் கொளத்தூர் மணி, சந்திரபோசு பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேரி தலைமை தாங்கினார். முத்துக்குமார் மக்கள் எழுச்சி பாசறை சார்பாக விஜயன் நன்றி கூறினார்.






0 Responses to மதுரையில், முத்துக்குமார் நினைவு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் (படங்கள்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com