சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் ராஜபக்சே 18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
ராஜபக்சே வெற்றி குறித்து எழுத்தாளர் வ.ஐ.ச.செயபாலன் கூறியுள்ளதாவது, சிறிலங்கா அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. மறுதேர்தல் நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும். ராஜபக்சே வெற்றியால் தமிழருக்கு நன்மை எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.



0 Responses to மகிந்த வெற்றியால் தமிழருக்கு நன்மை இல்லை: வ.ஐ.ச.செயபாலன்