தமிழ் மக்ளின் துயரநாட்களில் ஒன்றான சிறிலங்காவின் 62வது சுதந்திர நாளை தமிழீழ மக்கள் நாம் புறக்கணிப்போம்.தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளளப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் சித்திர வதைகள், தடுத்து வைப்புக்கள், எனபவற்றிற்க்கு எதிராகவும், சிறிலங்காப் பேரினவாத அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவும், எமது மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும் கோரி ஐரோப்பிய தமிழர்கள் அனைவரும் ஓரணியில் பேரணியாக ஒன்று கூடுவோம்.
இடம் - ஐரோப்பிய ஆணையகம் அருகாமை - பெல்ஜியம்.
காலம் - 04.02.2010 வியாழக்கிழமை
நேரம் - 14.00மணி



0 Responses to ஐரோப்பிய ஆணையகம் முன்பாக ஐரோப்பிய தமிழர்கள் அனைவரும் ஓரணியில் பேரணியாக ஒன்று கூடுவோம்